தற்போதைய செய்திகள்

குடிநீர் வரி செலுத்த மார்ச் 31 கடைசி நாள்:: வாரியம் அறிவிப்பு

சென்னை குடிநீர் வாரிய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் குடிநீர் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த மார்ச்-31 கடைசி நாள் என வாரியம் அறிவித்துள்ளது.

கி. சுரேஷ்குமார்

சென்னை குடிநீர் வாரிய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் குடிநீர் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த மார்ச்-31 கடைசி நாள் என வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியீட்ட செய்தி குறிப்பு: 2013-2014 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் அராயாண்டு குடிநீர் மற்றும் கழிவு நீர் வரி, கட்டணம் செலுத்த மார்ச்-31 கடைசி நாள்.

பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாளான மார்ச்-30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் மார்ச்-31 (திங்கள்கிழமை) ஆகிய நாள்களிலும் தலைமை, பகுதி மற்றும் பணிமனை அலுவலகங்கள் இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT