தற்போதைய செய்திகள்

கடலூர் தொகுதி 7-வது சுற்று நிலவரம்: அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 70,637 வாக்குகள் முன்னிலை

கடலூர் தொகுதியில் 7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அக்கட்சி வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 70,637 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.   7ஆம் சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஆ.அருண்மொழித்தேவன்(அதிமுக)

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் தொகுதியில் 7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அக்கட்சி வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 70,637 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

  7ஆம் சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஆ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 21,297, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)1104, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்)113, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)11,544 கு.பாலசுப்ரமணியன்(சிபிஐ) 528, சி.ஆர்.ஜெயசங்கர்(தேமுதிக)6829, எ.ஜி.சையத் மொஹிதீன்(ஆம் ஆத்மி) 148.

 சுயேட்சை வேட்பாளர்கள்: ஸ்ருதி மிஸ்ரா 37, ச.ஆனந்தராஜன் 74, எஸ்.கிரிஜா 38, தி.சிவஞானசம்பந்தன் 72, ரா.செங்குட்டுவன் 40, திருநாவுக்கரசு 66, பாஸ்கர் 37, ராதாகிருஷ்ணன் 61, ராஜ்குமார் 346, ஜெயசங்கர் 280, நோட்டா 466.

 7வது சுற்றில் 43,080 வாக்குகள் எண்ணப்பட்டது.  7 சுற்றுகளிலும் மொத்தம் 3,06,026 வாக்குகள் எண்ணப்பட்டது. 7-வது சுற்று இறுதியில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன், திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணனை காட்டிலும் 70,637 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT