தற்போதைய செய்திகள்

விருதுநகர் மக்களவை தொகுதியில் 6,7,8-வது சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்கள்

இதைத் தொடர்ந்து அதிமுக 60430 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து திமுகவை விட கூடுதலாக வாக்குகள் பெற்று மதிமுக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை தொகுதியில் தொடர்ந்து அதிமுக முன்னணியில் இருந்து வருகிறது.

6-வது சுற்று: அதிமுக130410; மதிமுக-84971; திமுக-81304; காங்கிரஸ்-13101;சி.பி.எம்-7446

7-வது சுற்று: அதிமுக-154476; மதிமுக-101122; திமுக-93267; காங்கிரஸ்-14932; சி.பி.எம்.-8840

8-வது சுற்று: அதிமுக-175364; மதிமுக-114934; திமுக-  105722; காங்கிரஸ்-16820; சி.பி.எம்.-9708

இதைத் தொடர்ந்து அதிமுக 60430 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து திமுகவை விட கூடுதலாக வாக்குகள் பெற்று மதிமுக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

SCROLL FOR NEXT