பெரம்பலூர் அருகே சூறைக்காற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அத்தியூரில் வெள்ளிக்கிழமை நேற்று இரவு பலத்த சூறைக் காற்று வீசியது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இதில், கீர்த்திகா (20) என்ற பெண் பலத்த காயம் அடைந்து, திருச்சி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அத்தியூரில் வெள்ளிக்கிழமை நேற்று இரவு பலத்த சூறைக் காற்று வீசியது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இதில், கீர்த்திகா (20) என்ற பெண் பலத்த காயம் அடைந்து, திருச்சி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.