திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் பறவைக்காவடி
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஸ்ரீபிடாரிஅம்மன் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி ஓவ்வொரு நாளும் மண்டகப்படிதாhரகள் சார்பில் அம்மனுக்கு சந்தனகாப்பு
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:53 AM
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஸ்ரீபிடாரிஅம்மன் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி ஓவ்வொரு நாளும் மண்டகப்படிதாhரகள் சார்பில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் அன்னதானம் இன்னிசைகச்சேரி பட்டிமன்றங்கள் போன்றவைகள் நடந்தன 8ம் திருவிழாவை முன்னிட்டு இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பால்குடம் அலகுகுத்துதல் பறவைக்காவடி எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்