தற்போதைய செய்திகள்

மின்வயரை அகற்ற முயன்ற போது விபரீதம்: கணவன்-மனைவி மின்சாரம் தாக்கி பலி: மகன், மகள் படுகாயம்

நாமக்கல் மாவட்டம் பரத்தி வேலூர் அருகே பாளப்பட்டி எம்.ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி கோமதி. இவர்களது வீட்டில் இன்று மாலை மழைக்காரணமாக

செந்தில்குமார்

நாமக்கல் மாவட்டம் பரத்தி வேலூர் அருகே பாளப்பட்டி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி கோமதி. இவர்களது வீட்டில் இன்று மாலை மழைக்காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்துகிடந்தது. அப்போது ரஜேந்திரனும், அவரது மனைவிகோமதியும் மின் யரை அகற்ற முயன்றபோது எதிர்பாராத விதமாக தூக்கிவிசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் அவரது மகள் மைதிலி, மகன் சரணவன் ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT