முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரபாகரனின் 60வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ம.தி.மு.க.வினர் 65 பேர் கைது

நாமக்கல்லில் பிரபாகரனின் 60வது பிறந்தநாள் விழாவை, கொண்டாட முயன்ற  ம.தி.மு.க.வினர் 65 பேர் கைது செய்யப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பி

Updated On : 26 நவம்பர், 2014 at 12:00 PM
பகிர்:

நாமக்கல்லில் பிரபாகரனின் 60வது பிறந்தநாள் விழாவை, கொண்டாட முயன்ற  ம.தி.மு.க.வினர் 65 பேர் கைது செய்யப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் சசிக்குமார் தலைமையில் புதன்கிழமை காலை நாமக்கல் மணிக்கூண்டு முன்பு கூடிய, மதிமுகவினரை நாமக்கல் போலீஸார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

காலை 8 மணிக்கு கைது செய்யப்பட்ட 6 பேரும் போலீஸார் கொடுத்த காலை உணவை சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.