தற்போதைய செய்திகள்

வாக்களிக்க பணம் கொடுக்க முயன்றவர் கைது: ரூ.5450 பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணப்பேரியைச் சேர்ந்த க.கருப்பசாமி (51) என்பவர், சிவகாசி ஒன்றியக் குழு உறுப்பினராக சுயேட்சையாக போட்டியிடும் கணேசன் என்பவருக்கு ஆதரவாக இங்குள்ள இருளப்பசாமி

Jeyakumar

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடைத் தோ்தலில் வாக்களிக்கு பணம் கொடுக்க முயன்றவரை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.5450-யை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணப்பேரியைச் சேர்ந்த க.கருப்பசாமி (51) என்பவர், சிவகாசி ஒன்றியக் குழு உறுப்பினராக சுயேட்சையாக போட்டியிடும் கணேசன் என்பவருக்கு ஆதரவாக இங்குள்ள இருளப்பசாமி கோவிலின் பின்புறம் அமர்ந்து பணம் கொடுத்தாராம். இது குறித்த தகவலின் பேரில் மல்லி போலீஸார் விரைந்து சென்று கருப்பசாமியை கைது செய்து அவரிடம் இருந்த பணம் ரூ.5450-யை பறிமுதல் செய்தனர்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யுடன் போட்டி உறுதி... புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்த பராசக்தி படக்குழு!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 5,000 வழங்க வேண்டும் : EPS | செய்திகள் : சில வரிகளில் | 22.12.25

குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு!

இங்கிலாந்தைப் பார்த்து சிரிக்கும் ஆஸ்திரேலியர்கள்... புலம்பும் முன்னாள் கேப்டன்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக எந்த இடத்திலும் களமிறங்க தயார்: கூப்பர் கன்னோலி

SCROLL FOR NEXT