தற்போதைய செய்திகள்

வேப்பங்குப்பம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

வேப்பங்குப்பம் அருகே 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவரை வேப்பங்குப்பம் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

எம். அருண்குமார்

வேப்பங்குப்பம் அருகே 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவரை வேப்பங்குப்பம் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

வேப்பங்குப்பம் அருகே இரு நபர்கள் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக வேப்பங்குப்பம் போலீஸôருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது முத்துக்குமரன் மலையடிவாரத்தில் அதே ஊரை சேர்ந்த பலராமன் மகன் மச்சரேகன் (27), பெரிய ஏரியூரை சேர்ந்த சக்கரை மகன் சீனிவாசன் (34) ஆகிய இருவரும் தலா ஒரு நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.  அதன்பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடமிருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT