இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் 24914 வாக்குகள் முன்னிலை
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 6வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் சீ. வளர்மதி 3877 வாக்குகள் பெற்றுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 6வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் சீ. வளர்மதி 3877 வாக்குகள் பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் 13,861 வாக்குகளும், பா.ஜ.க வேட்பாளர் 1180 மார்க்சிஸ்ட் வேட்பாளர் 384 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டா வாக்குகள் 492 பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக வேட்பாளர் 24914 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.