சாலையோரம் வீட்டில் பாய்ந்த கார்: 3 பேர் பலி
ஆம்பூர் தாலுகா மாதனுர் அருகே அகரம்சேரி தேசிய நெடுஞ்சலையில் வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாடை இழந்து சாலையோரம் இருந்த வீட்டில் நுழைந்தது. இதில் ஒரு பெண் உட்பட 3 பேர்
ஆம்பூர் தாலுகா மாதனுர் அருகே அகரம்சேரி தேசிய நெடுஞ்சலையில் வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாடை இழந்து சாலையோரம் இருந்த வீட்டில் நுழைந்தது. இதில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பள்ளிகொண்டான் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.