ஆம்பூர் அருகே இளம் பெண் கொலை: போலீஸார் விசாரணை
ஆம்பூர் அருகே கம்ம கிருஷ்ணப் பள்ளி பாலாற்றங்கரையோரம் 30 வயது மதிக்கத் தக்க இளம் பெண் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆம்பூர் அருகே கம்ம கிருஷ்ணப் பள்ளி பாலாற்றங்கரையோரம் 30 வயது மதிக்கத் தக்க இளம் பெண் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தலை நசுங்கிய நிலையில் கிடந்ததால் அடையாளம் காணப்படவில்லை. மேலும் இதுகுறித்து உமராபாத் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.