தற்போதைய செய்திகள்

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இந்தியா வந்தார்

தினமணி

ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கி மூன் நான்கு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.  குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய பான் கி மூனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று குஜராத் தலைநகர் காந்திநகரில்  நடைபெறும் சர்வதேச தொழில் வளர்ச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். அவரது இந்திய பயணத்தின் போது, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பான் கி மூன் சந்திக்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT