தற்போதைய செய்திகள்

மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தினமணி

மும்பை உள்நாட்டு, பன்னாட்டு விமான நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக மும்பை விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்படும்  மும்பை விமான நிலையம் 2–ம் முனையத்தில் உள்ள கழிவறை சுவற்றில் எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து அஞ்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர். சீருடையுடனும் சாதாரண உடைகளிலலும்  ஏ.கே.47, இலகு ரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் நவீன ரக துப்பாக்கிகளை ஏந்தியவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT