தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

தமழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பி.சுப்புக்காளை தலைமை வகித்தார்.

எஸ். பாண்டியன்

தமழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பி.சுப்புக்காளை தலைமை வகித்தார்.

மாவட்ட துணைத் தலைவர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ச.இ.கண்ணன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் 22-ம் தேதி அன்று நடைபெற உள்ள தற்செயல் விடுப்பு போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர் அய்யம்மாள் நிறைவுரை ஆற்றினார். இதில் நிறைவாக மாவட்ட பொருளாளர் எ.பாத்திமாமேரி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT