ஹெல்மெட் கட்டாயமான முதல் நாளில் சாலை விபத்து: ஒருவர் பலி
திருச்சி சாலையில் ஒண்டி புதூர் மேம்பாலம் அருகில் இன்று காலை அதேபகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் காஞ்சனா
தற்போதைய செய்திகள்ஹெல்மெட் கட்டாயமான முதல் நாளில் சாலை விபத்து: ஒருவர் பலி
திருச்சி சாலையில் ஒண்டி புதூர் மேம்பாலம் அருகில் இன்று காலை அதேபகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் காஞ்சனா
திருச்சி சாலையில் ஒண்டி புதூர் மேம்பாலம் அருகில் இன்று காலை அதேபகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் காஞ்சனா இரு சக்கரவாகனத்தில் ஹெல்மெட் அணிந்து சென்று கொண்டிருந்தார். மேம்பாலம் அருகே ஒரு வழிப் பாதையில் அவர் வரும் போது லாரியில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள்னர்.