பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட வெடி மருந்துகள் பறிமுதல்: 3 பேர் கைது
ஈரோடு வீரமாத்தியம்மன் என்ற வெடி மருந்து நிறுவனத்திலிருந்து கோவை பகுதியில் உள்ள கல் குவாரிகளுக்கு பாதுகாப்பற்ற முறையில் வெடிபொருட்களை கொண்டு செல்லப்படுவதாக வந்த
தற்போதைய செய்திகள்பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட வெடி மருந்துகள் பறிமுதல்: 3 பேர் கைது
ஈரோடு வீரமாத்தியம்மன் என்ற வெடி மருந்து நிறுவனத்திலிருந்து கோவை பகுதியில் உள்ள கல் குவாரிகளுக்கு பாதுகாப்பற்ற முறையில் வெடிபொருட்களை கொண்டு செல்லப்படுவதாக வந்த
ஈரோடு வீரமாத்தியம்மன் என்ற வெடி மருந்து நிறுவனத்திலிருந்து கோவை பகுதியில் உள்ள கல் குவாரிகளுக்கு பாதுகாப்பற்ற முறையில் வெடிபொருட்களை கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து சோதனையில் ஈடுபட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீஸார் 2 வாகனங்களை கைப்பற்றப்பட்டது. பின்னர் விசாரணை நடத்திய போலீஸார், பாதுகாப்பற்ற முறையிலும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் வெடிபொருட்களை கொண்டு சென்றதாக இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.