முகப்பு
தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலைச் சேர்ந்தவர் சு.சுப்புராஜ் (49). இவரது மகள் காளியம்மாள் (21). இங்குள்ள தனியார் பார்மஸி கல்லூரியில் பி.பார்ம் 4-ம் ஆண்டு படித்து வந்தார். சில பாடங்களில் தேர்ச்சி பெறாததால் மன வருத்தத்தில் இருந்த அவர், திங்கள்கிழமை உடலில் தனக்குத் தானே மண்ணெண்னை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →