தற்போதைய செய்திகள்

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழிலும் எழுதலாம்: மத்திய அரசு 

DIN

புதுதில்லி

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் கூறியிருப்பதாவது: -2017-ல் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தமிழ், அசாம், வங்கம்,மராத்தி தெலுங்கு மொழிகளில் நடத்தப்படும்.  

இந்த  நீட் தேர்வினால் மாநிலங்களின் இட ஒதுக்கீடு பாதிக்கப்படாது என அமைச்சர் உத்தரவாதம் அளித்தார். மேலும் மருத்துவ இளம், முதுகளைப் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசு முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT