தற்போதைய செய்திகள்

நியூசிலாந்தின் கெர்மடேக் தீவுகளில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

DIN

நியூசிலாந்தின் கெர்மடேக் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலின்படி நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரான ஆக்லாண்டின் வடகிழக்கு, ற்றும் தலைநகரான வெலிங்டன் நகரிலிருந்து 1,223 கிமீ தூரத்திற்கு நடுவே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் ஏதும் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT