முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் மெந்தரில் உள்ள மன்கோட் பகுதி அருகே இந்திய நிலைகள் மீது இன்று அதிகாலை முதல் பாகிஸ்தான்

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:26 PM
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் மெந்தரில் உள்ள மன்கோட் பகுதி அருகே இந்திய நிலைகள் மீது இன்று அதிகாலை முதல் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இடைவிடாமல் தொடர்ந்து நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. காணப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →