தற்போதைய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம் விதிக்கப்படும்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

DIN

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம் விதிக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

ஜூன் 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுக்க ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. ருபே கிளாசிக் கார்டுகளுக்கு மட்டும் இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஆன்லைனில் பணம் அனுப்பினாலும் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடக முன்னாள் துணை முதல்வர் வெற்றி

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

தில்லி: முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் முன்னிலை!

வரலாறு காணாத வீழ்ச்சியில் பங்குச்சந்தை!

மாலை 4 மணி: பாஜக 8, காங்கிரஸ் 4 வெற்றி!

SCROLL FOR NEXT