தற்போதைய செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.352 உயர்வு

இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

DIN

சென்னை: இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 அதிகரித்தும், கிராமுக்கு ரூ.44 ஆகவும் நிலவியது.

ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2765 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.29,110 ஆகவும் உள்ளது. மேலும் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.42 ஆக நிலுவையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT