தற்போதைய செய்திகள்

சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி

DIN

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக ம.நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

SCROLL FOR NEXT