தற்போதைய செய்திகள்

சுற்றுலாத் தலங்கள் பட்டியலிலிருந்து தாஜ்மகால் நீக்கப்படவில்லை: உத்தரப்பிரதேச அரசு விளக்கம்

DIN

உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் சுற்றுலா துறை அமைச்சர் பகுகுணா ஜோஷி, உ.பி.யில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களுக்கான வழிகாட்டி கையேட்டை நேற்று வெளியிட்டார்.

அந்த கையேட்டில் தாஜ்மகாலின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சுற்றுலாத் தலங்கள் பட்டியலிலிருந்து தாஜ்மகால் நீக்கப்படவில்லை என்று உ.பி.அரசு விளக்கமளித்துள்ளது.

மேலும் மேம்படுத்தப்பட வேண்டிய சுற்றுலாத் தலங்களின் பட்டியல் தான் வெளியிடப்பட்டதாகவும்  தாஜ்மகாலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க 156 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் உத்தரப்பிரதேச அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT