தற்போதைய செய்திகள்

அட்டாரி-வாகா எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்டாரி-வாகா எல்லையிலுள்ள எல்லை பாதுகாப்பு படையினரும் பாகிஸ்தானிய ரேஞ்சர்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகள் பரிமாறிக் கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தீபாவளி பண்டிகை கொண்டாடும் இந்திய மக்களுக்கு இதயப்பூர்வமாக வாழ்த்துக்கள்." இந்த அற்புதமான திருநாள் உங்கள் வாழ்க்கையை செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் பிரகாசமாக்கும் எல்லா மகிழ்ச்சியையும் கைகூடும் என்று தெரிவித்துள்ளார்.

நேபாளம், மலேசியா, மொரிஷியஸ் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்து புனித நூல்களின்படி, தீபாவளி என்பது ராவணனை வீழ்த்திய ஸ்ரீராமர் ஸ்ரீலங்காவிலிருந்து அயோத்திக்கு திரும்புவதை குறிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT