தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி பிறந்த நாள்: தாயார் காலில் விழுந்து ஆசி பெற்றார்

DIN

பிரதமர் மோடி தனது 67-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பாஜக தலைவர்கள் மற்றும் மற்ற அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, இன்று காலை அகமதாபாத் வந்த பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து காந்தி நகரில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு தனது சகோதரர் வீட்டில் தங்கியுள்ள தாயார் ஹிராபாயைச் சந்தித்து, காலில் விழுந்து ஆசி பெற்றார். ஹிராபாய் அவருக்கு இனிப்பு ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

SCROLL FOR NEXT