தற்போதைய செய்திகள்

சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு 

DIN

சாண்டியாகோ: சிலி நாட்டின் மத்தியப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 2 ஆக பதிவானது. 

இது குறித்து அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிலி நாட்டின் தென்மேற்கே ஓவாலே என்ற பகுதியில் கடலுக்கு அடியில் 76 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக சான்டியாகோ நகரில் கட்டங்கள் குலுங்கின. துறைமுக நகரமான கோகுயிம்போ பாதிக்கப்பட்டது .

எனினும் உயிர் சேதம் குறித்த தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலநடுக்கம் காரணமாக சான்டியாகோ நகரில் கட்டங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக வெளியேறி தஞ்சமடைந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT