புதுதில்லி: தில்லியில் போலீஸாருக்கும் ரவுடி கும்பலுக்கு இடையே பயங்க துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இன்று அதிகாலை மல்லேஜியம் துறைமுகத்திற்கு அருகே சராய் காலே் கான் என்ற இடத்தில் ரவுடி நீரஜ் பஞ்சா கும்பலுக்கும் போலீஸாருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் ரவுடி காயமடைந்துள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Sarai Kale Khan area
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.