தற்போதைய செய்திகள்

சென்னையில் புத்தாண்டு விபத்து கடந்தாண்டை விட குறைவு: சென்னை காவல்துறை தகவல்

DIN

சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று நள்ளிரவு முதல் இன்று  காலை வரை பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் 179 பேர் காயமடைந்திருப்பதாகவும், 2 பேர் பலியானதாகவும் தெரியவந்தள்ளது.

காயமடைந்தவர்களில் 166 பேர் அந்தந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 84 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் டந்தாண்டை விட  இந்த ஆண்டு குறைவு எனவும் சென்னை காவல்துறை கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT