தற்போதைய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு பொங்கல்  வாழ்த்து

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு பொங்கல்  வாழ்த்துச் தெரிவித்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர்  பக்கத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் தனது பொங்கல் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச்செய்தியில், “ இத்திருநாள் அனைவரது  வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT