தற்போதைய செய்திகள்

சிட்டாகாங் பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கெளரவ டாக்டர் பட்டம்

DIN

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று வங்காளதேசத்தில் உள்ள சிட்டாகாங் பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நான்குநாள் பயணமாக  நேற்று வங்காளதேசம் சென்றார். அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, டாக்கா நகரில் உள்ள தனது இல்லத்தில் அவருக்கு நேற்று  மதியவிருந்தளித்தார். 

இதையடுத்து  இன்று காலை சிட்டாகாங் நகருக்கு சென்ற  பிரணாப் முகர்ஜி சிட்டாகாங் பல்கலைக்கழகத்தில்  நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு  அளிக்கப்பட்ட கெளரவ டாக்டர் பட்டத்தை ஏற்றுக் கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT