தற்போதைய செய்திகள்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் நலிந்துள்ளது: ப.சிதம்பரம் பேட்டி 

DIN

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் நலிந்துள்ளது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

மேலும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது: - கடந்த 2014ம் ஆண்டில் இருந்தே நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமயல் எரிவாயு ஆகியவற்றின் விலை காரணம் இன்றி உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன் கடினமான விலை உயர்வால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் நலிந்துள்ளது. மக்கள் அன்றாட தேவைக்கு  எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்க கூடாது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT