முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:05 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். 

இந்த தாக்குதல் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர். 

இதனிடையே, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையியே குப்வாரா மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.