தற்போதைய செய்திகள்

சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து

DIN

சீன அதிபராக ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் தேர்வாகியுள்ள ஜி ஜின்பிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ‘விய்போ’வில் அவர் இன்று பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘சீன குடியரசின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

சீனா-இந்தியா இடையிலான நமது இருதரப்பு உறவுகள் மேலும் மேம்பாடு அடையும் வகையில் உங்களுடன் தொடர்ந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

SCROLL FOR NEXT