பெட்ரோல் லிட்டருக்கு 18 காசுகளும், டீசல் லிட்டருக்கு 23 காசுகளும் அதிகரிப்பு
கர்நாடக மாநில தேர்தல் நிறைவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் 20 நாள்களுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:32 PM
கர்நாடக மாநில தேர்தல் நிறைவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் 20 நாள்களுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையில் தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில் (இன்று மே-14 ) பெட்ரோல் லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் அதிகரித்து ரூ.77.61காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு23 காசுகள் அதிகரித்து ரூ.69.79 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.