தற்போதைய செய்திகள்

புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை

DIN

சென்னை: கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக உயர்ந்துவரும் நிலையில், இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம். முன்பு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் 16ம் தேதி கைவிடப்பட்டது. 

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பெட்ரோல் விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து விற்பனை ஆகிறது. அதே போல் டீசல் விலையில் எந்த மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை ஆகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT