தற்போதைய செய்திகள்

10-ம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

DIN


சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள், மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணையதளமான http://www.tnscert.org என்ற இணையதளத்தில் மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாகவும் மாதிரி வினாத்தாளை அனுப்பி உள்ளது பள்ளிக்கல்வித்துறை. 

மாதிரி வினாத்தாள் அடிப்படையில் தான் காலாண்டு, அரையாண்டு மற்றும் அரசு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT