தற்போதைய செய்திகள்

அத்திவரதர் தரிசனம் 48 நாட்களுக்கும் மேல் நீட்டிக்கப்படாது: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேட்டி

திருச்செந்தூர்:  அத்திவரதர் தரிசனம் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும். அதற்கு மேல் நீட்டிக்கப்படாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்

DIN

திருச்செந்தூர்:  அத்திவரதர் தரிசனம் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும். அதற்கு மேல் நீட்டிக்கப்படாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். 
    
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த காலங்களில் அத்திவரதர் தரிசனம் ஆகமவிதிப்படி 48 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. அதேபோல் ஆகமவிதிப்படி இந்த ஆண்டும் அத்திவரதர் தரிசனம் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும். அதற்கு மேல் நீட்டிக்கப்படாது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை மீண்டும் உயர்வு!

கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

பங்குச்சந்தை: 300 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்! நிஃப்டி 25,700!!

அண்ணன் ஸ்டாலின்!! திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? பிரேமலதா விளக்கம்

2028 டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வான 12 அணிகள்!

SCROLL FOR NEXT