தற்போதைய செய்திகள்

சென்னையில் இன்று ஆகஸ்ட் 21 மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் அறிவிப்பு

DIN


சென்னையில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஆகஸ்ட் 21)  காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மின்தடை ஏற்படும் இடங்கள்: 
திருவான்மியூர்: எல்.பி. சாலை அப்பாசாமி பிளாட்ஸ், இந்திரா நகர் இரண்டாவது நிழற்சாலை, டிஎன்எச்பி, காமராஜர் நகர் 5-ஆவது தெரு, எல்.பி. சாலை.

ஆவடி: ஸ்ரீ சக்தி நகர், திருக்குறள் பிரதான சாலை, 60 அடி சாலை, ஜோதிநகர், வாஞ்சிநாதன் தெரு, காமராஜ் சாலை, ஜே.பி. நகர், தேவி நகர், பவர் லைன் சாலை, செந்தில்நகர்.

பொன்னேரி: அரசூர், பெரியகாவனம், வெள்ளோடை, தேவதானம், எலியம்பேடு, அனுப்பம்பட்டு, ஏ.ஆர். பாளையம், ஆலாடு, பெரும்பேடு, வெண்பாக்கம், டிவி புரம், பொன்னேரி, கூடூர், அழிஞ்சிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனப்பச்சத்திரம், பிபி சாலை, ஜகன்நாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர், பஞ்செட்டி, தச்சூர், கீழ்மேனி, சென்னிவாக்கம், சத்திரம், ஆண்டார்க்குப்பம், கிருஷ்ணாபுரம், மாதவரம், ஜகன்நாதபுரம், ஆமூர்.

ஈஞ்சம்பாக்கம்: 1, 2 நிழற்சாலைகள், பிருந்தாவன் நகர், ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கேணி இணைப்புச் சாலை, கிளாசிக் வளைவு, அண்ணாவளைவு, ராயல் வளைவு, ராஜன்நகர் 1, 2 தெருக்கள், செல்வா நகர், தாமஸ் நிழற்சாலை, கஸ்தூரிபா நகர், ஹனுமான் காலனி, கற்பக விநாயகர் நகர், ஆலிவ் கடற்கரை, சரவணா நகர், சின்னாண்டிக்குப்பம்.

கொட்டிவாக்கம், சாஸ்திரி நகர்: 1 முதல் 7, 9-ஆவது தெருக்கள், 7 -ஆவது குறுக்குத் தெரு, கொட்டிவாக்கம் குப்பம் சாலை, 2, 3, 4 -ஆவது சீ வார்ட் சாலை, பாலகிருஷ்ணன் சாலை, திருவீதியம்மன் கோயில் தெரு, கிழக்கு கடற்கரை பிரதான சாலைகள், காவலர் குடியிருப்பு.

தரமணி: கிரீன் ஏக்கர்ஸ், டெலிபோன் நகர், ஹெரிடேஜ் பகுதி-2, குறிஞ்சி நகர், பாலிங் வாட்டர், ராஜலட்சுமி நிழற்சாலை, ஆனந்தா தொழிற்பேட்டை, நேதாஜி நகர், லேக் வியூ அப்பார்ட்மென்ட்ஸ், அஞ்சுகம் அம்மையார் நகர், செம்பொன் நகர், அன்னை சத்யா நகர்.

நீலாங்கரை: அண்ணாநகர் 1 முதல் 4 தெருக்கள், பாண்டியன் சாலை, சரஸ்வதி நகர் தெற்கு மற்றும் வடக்கு, செங்கேனியம்மன் கோயில் தெரு, கிழக்கு கடற்கரை ஐஸ் பேக்டரி முதல் நீலாங்கரை காவல் நிலையம் வரை

பாலவாக்கம்: அம்பேத்கர் நகர், கேனால் புரம், கோவிந்தன் நகர் தெரு 1 முதல் 7  வரை, வைகோ சாலை, மணியம்மாள் தெரு (கேனால் சாலை), கிருஷ்ணாநகர் தெரு 1 முதல் 8  வரை, கோவலவள்ளி அம்மன் தெரு 1 முதல் 15 வரை, பெரியார் சாலை முழுவதும், பச்சையப்பன் தெரு 1 முதல் 11 வரை, டிஎஸ்ஜி தெரு 1 முதல் 4  வரை, கந்தசாமி நகர் தெரு 8 முதல் 10 வரை, காந்தி நகர் தெரு 1 முதல் 4 வரை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT