தற்போதைய செய்திகள்

மேட்டூர் -பவானி மெயின் சாலையில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் பொறியியல் பட்டதாரி பலி

நாட்டாமங்கலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பொறியியல் பட்டதாரி  பிரதீப் (26) சம்பவ இடத்திலேயே  பலியானார் .

கு. இராசசேகரன்


நாட்டாமங்கலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பொறியியல் பட்டதாரி  பிரதீப் (26) சம்பவ இடத்திலேயே  பலியானார் .

இதையடுத்து  கிராம மக்கள் மேட்டூர் - ஈரோடு செல்லும் சாலையில் சாலை மறியலால் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. 

விபத்து குறித்து மேட்டூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT