தற்போதைய செய்திகள்

தேர்தல் தோல்வி: ஒடிசா, உ.பி காங்கிரஸ் தலைவர்கள் ராஜிநாமா

17-வது மக்களவைக்கான பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத வகையில் அமோக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வரும் 30 ஆம்

DIN


17-வது மக்களவைக்கான பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத வகையில் அமோக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வரும் 30 ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.

காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து உத்தரபிரதேசம், ஒடிசா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தங்களது பொறுப்புரகளை ராஜிநாமா செய்துள்ளனர். 

ஒடிசா காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார், அமேதி காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா, கர்நாடக காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பாட்டில் உள்ளிட்டோர் தங்களது பொறுப்புகளை ராஜிநாமா செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

SCROLL FOR NEXT