மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா 
தற்போதைய செய்திகள்

மேகாலய முதல்வருக்கு கரோனா

மேகாலய முதல்வர் கான்ராட் சங்மாவிற்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ANI

மேகாலய முதல்வர் கான்ராட் சங்மாவிற்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் கான்ராட் வெளியிட்ட செய்தியில்,

எனக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த 5 நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களது உடல்நிலையை கண்காணித்து, தேவைப்பட்டால் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த்தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் உள்பட பல அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT