முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு

ஆன்லைன் செயலி மூலம் கடன் வழங்கி வாடிக்கையாளர்களை சட்டவிரோதமாக மிரட்டிய செயலிகளுக்கு எதிராக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இணை ஆணையர் சந்தீப் பட்டீல் தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

ஆன்லைன் செயலி மூலம் கடன் வழங்கி வாடிக்கையாளர்களை சட்டவிரோதமாக மிரட்டிய செயலிகளுக்கு எதிராக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இணை ஆணையர் சந்தீப் பட்டீல் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவின் பெங்களூரு நகர இணை ஆணையர் சந்தீப் பட்டீல் கூறுகையில்,

ஆன்லைன் மூலம் அதிக வட்டிக்கு கடன் வழங்கி, அதை திரும்ப பெறுவதற்காக சட்டத்திற்கு விரோதமாக வாடிக்கையாளர்களை மிரட்டி பணத்தை பெறும் செயலிகள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்த செயலியில் பதிவேற்றப்படும் வாடிக்கையாளர்களின் புகைப்படம் மற்றும் தகவல்கள் தவறான முறையில் பயன்படுத்தி உள்ளார்கள் எனத் தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →