தற்போதைய செய்திகள்

வீட்டு கடன்களுக்கான வட்டி வரிச் சலுகை ஓராண்டுக்கு நீட்டிப்பு

DIN



புது தில்லி: குறைந்த விலை வீட்டு கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி மீது ரூ.1.5 லட்சம் வரி சலுகையைப் பெறுவதற்கான காலவரம்பு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சனிக்கிழமை தனது 2வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  

அதில், குறைந்த விலை வீட்டு கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி மீது ரூ.1.5 லட்சம் வரி சலுகையைப் பெறுவதற்கான காலவரம்பு வரும் 2021 ஆம் ஆண்டு மாா்ச் வரையில் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் மீதான தற்போது 30 சதவீதமாக உள்ள வரி விகிதத்தை 22 சதவீதமாக குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT