முகப்பு
தற்போதைய செய்திகள்

குடும்ப அட்டைதாரருக்கு ரூ.1000 விநியோகம்

தமிழக அரசு அறிவித்த குடும்ப அட்டை ரூ.1000க்கான நிவாரண உதவி வழங்கும் பணித் தொடங்கியது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

தமிழக அரசு அறிவித்த குடும்ப அட்டை ரூ.1000க்கான நிவாரண உதவி வழங்கும் பணித் தொடங்கியது. 

இந்த பணிக்காக நியாய விலை கடைகளுக்கு 22 முதல் 29 வரை விடுப்பு அளிக்கப்பட்டது. மேலும் அங்கன்வாடி ஊழியர்கள் 14 மற்றும் 15 வார்டுகளில் உள்ள 809 குடும்ப அட்டைதார்ர்கள் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, தமிழக அரசால் அறிவித்த நிவாரண உதவி தொகை ரூ.1000 ரொக்கப் பணத்தை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.