தற்போதைய செய்திகள்

கரோனா: சாலைகளில் சுற்றித் திரிந்த 25 பேர் மீது வழக்கு - இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

DIN


நாகை மாவட்டம் சீர்காழியில் மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்கள் வைத்திருந்த இருசக்கர இருசக்கர வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு 144 தடை உத்தரவை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவையும் அமல்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே சாலையில் மக்கள் செல்ல வேண்டும் மற்றவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழியில் மத்திய மாநில அரசுகளின் உத்தரவை மீறி அத்தியாவசியத் தேவைகள் எதுவும் இன்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த அவர்களை போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர். அதில் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT