தற்போதைய செய்திகள்

கரோனா: ‘வெப்பப் பகுதிகளில் மெதுவாகப் பரவும்’ 

DIN


பாஸ்டன்: வெப்பமான, ஈரப்பதம் மிக்க தட்பவெப்பத்தில் கரோனா நோய்க்கிருமி வழக்கத்தைவிட குறைவான வேகத்தில் பரவும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 

மாஸசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவன (எம்ஐடி) ஆய்வாளா் உள்ளிட்டோா் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள், கோடைக் காலங்களின்போது ஆசிய நாடுகளில் கரோனா நோய்த்தொற்றின் வேகம் சற்று குறையக்கூடும் என்ற கருத்தை நிரூப்பதாக அமைந்துள்ளது அன்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT