தற்போதைய செய்திகள்

கடலூரில் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 163 பேர் வீடு திரும்பினர்

DIN


கடலூர்: சென்னை கோயம்பேடு சந்தைக்கு சென்று திரும்பியவர்களால் கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவியது. இதுவரையில் 413 பேருக்கு தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. எனவே சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 19 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் திட்டக்குடி அருகிலுள்ள தொழுதூர் நாவலூர் நெடுஞ்செழியன் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்த 163 பேர் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் வியாழக்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT