தற்போதைய செய்திகள்

செங்குன்றம் சுற்றுவட்டார இஸ்லாமிய நல சங்கம் சார்பில் நல உதவிகள்

DIN


செங்குன்றம் சுற்றுவட்டார இஸ்லாமிய நல சங்கம் சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்டது. 

செங்குன்றம் சுற்றுவட்டார இஸ்லாமிய நல சங்கம் சார்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, தலைவர் காசிம் தலைமையில் நடைபெற்றது. எம்பாபு, ஷாநாவாஸ், கரீம், ரஷீத், பஷீர், அசேன்ஜப்பார், முஜிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ஜவஹர்பீட்டர், வருவாய் ஆய்வாளர் ஜெயகர்பிரபு, தீயணைப்பு நிலைய ஆய்வாளர் ஜெயச்சந்திரன், செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜி.இராஜேந்திரன்,  தமிழ்நாடு இஸ்லாம் ஜமாத் மாநில தலைவர் புரோஸ்கான், ஆகியோர் கலந்து கொண்டு அரிசி, மளிகைப் பொருள், காய்கறி ஆகியவற்றை வழங்கினர். 

இதில் மனிதநேய மக்கள் கட்சியின் புழல் ஷேக், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT